ஆரம்பம் எல்லாம் சூப்பர் தான், பினிஷிங் இப்படி ஆகிருச்சே சாய் பல்லவி, சோகத்தில் படக்குழுவினர்

sai pallavi love story
By Tony Sep 30, 2021 04:59 AM GMT
Report

சாய் பல்லவில் தமிழை விட தற்போதெல்லாம் தெலுங்கிற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார். அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்துள்ள படம் லவ் ஸ்டோரி.

இப்படத்தின் ஓப்பனிங் மிகப்பிரமாண்டமாக இருந்தது, 3 நாட்களில் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக படக்குழுவே அறிவித்தது.

ஆனால், வார நாட்களில் இப்படம் ரூ 2 கோடி தாண்டுவதற்கே பெரிய கஷ்டமாக உள்ளதாம், நேற்றெல்லாம் 65 லட்சம் தான் ஷேரே வந்ததாம்.

இவை படக்குழுவிற்கு கடும் வருத்ததை தந்துள்ளது.2