காதல் சடுகுடு குடு.... பிக்பாஸ் 6ல் தொடங்கியதே...

Bigg Boss
By Yathrika Nov 15, 2022 06:00 PM GMT
Report

பிக்பாஸ் காதல்

தமிழில் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது 6வது சீசன் வரை வந்துவிட்டது. இதுவரை முடிந்த 5 சீசன்களும் மிகவும் ஹிட்டாக ஓடியதோ இல்லையோ ஆனால் ஒரு விஷயம் மட்டும் இருந்தது.

அது என்ன எல்லோருக்கும் தெரிந்தது தான், காதல் காதல் காதல்.

இப்போது 3 பெண்கள் ஒரே ஒரு போட்டியாளர் மீது தங்களுக்கு க்ரஷ் உள்ளது என கூறியுள்ளார், ஆனால் கதிரவனோ அவர்கள் கூறுவது காதில் கேட்காதது போல் உள்ளார்.

க்ரஷ் என்று மகேஷ்வரி, ஷெரினா இப்போது ஷிவின் 3 பேரும் கூறியுள்ளனர்.

காதல் சடுகுடு குடு.... பிக்பாஸ் 6ல் தொடங்கியதே... | Love Track In Bigg Boss 6