லட்சம் கோடி சொத்துள்ள அம்பானி மகள் இஷா!!கிளாமர் லுக்கில் சிம்பிளா இருக்கங்களே...

Provogue Mukesh Dhirubhai Ambani Nita Ambani Isha Ambani
By Jai May 02, 2026 09:30 AM GMT
Report

அம்பானி மகள் இஷா

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களாக இருக்கும் முகேஷ் அம்பானி, இந்தியாவின் டாப் ரீடைல் நிறுவனமாக திகழ்ந்து வரும் ரிலையன்ஸ் ரீடைல் என பலவிதமான தொழில்களை ஆரம்பித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள்.

அந்தவகையில் ரிலையன்ஸ் ரீடைல் தற்போது முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தலைமையில் இயங்கி வருகிறது.

[N2N1SG8 ]

இந்தியாவை தாண்டி உலகளவில் பலதரப்பட்ட மக்களையும் அனைத்து வர்த்தகத்திலும் ரிலைன்ஸ் இருக்க வேண்டும் என்ற முக்கிய இலக்கோடு தங்களில் பிராண்ட் கடைகளை நாடு முழுவதும் திறந்து வருகிறார்.

விலையுயர்ந்த நெக்லஸ், பிரமாண்டமான ஆடையணிவதில் இஷா அம்பானி அதிக ஈடுபாடு காட்டுவார். சமீபத்தில் நடந்த Vogue's 2026 Met Gala Pre-Party நிகழ்ச்சியில் கிளாமர் லுக்கில் சென்றுள்ளார். அங்கு இஷா எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery