வயது வந்த மகள்! விஜே மா.கா.பா ஆனந்த்தின் மனைவி ஆங்கிலோ இந்தியன் பெண்ணா?

தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் முன்னணி விஜேவாக இருந்து வருபவர் மா. கா.பா ஆனந்த். பிரபல வானொலியில் ஆர்ஜேவாக பணியாற்றி இந்த நிலைக்கு வந்துள்ளார்.

ஆறு ஆண்டுகள் ஆர்ஜேவாக பணியாற்றிய பின் பிரபல தொலைக்காட்சி சேனலில் சூப்பர் சிங்கர், அதுஇதுஎது, சினிமா காரம் காபி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இதனால் மக்களின் ஆதரவு பெற்றதும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். சென்னை கல்லூரி ஒன்றில் படிப்பை முடித்து பிபிஓ கம்பெனியில் பணியாற்றினார் மா. கா. பா ஆனந்த். தன்னுடன் வேலை செய்து வந்த ஆங்கிலோ இந்தியன் பெண் சுஸானா ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார்.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றனர். திருமணமாகி 15 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், மா.கா.பா ஆனந்த் கேக் வெட்டி கொண்டாடியிருந்தார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்