ஸ்மால் டாப்பில் வாய்ப்பிளக்க வைக்கும் பாக்கியலட்சுமி ராதிகா!! ஷாக்காகும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்தா வேலைக்காரன் படத்தில் சூரியின் மனைவியாக புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலடி.
திருமணம் செய்து ஒரு மகன் இருக்கும் நிலையில் ஆண்களால் பல கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று பல பேட்டிகளில் கூறியிருந்தார். அமெரிக்காவில் செட்டியாகிய ரேஷ்மா, மீண்டும் இந்தியா வந்து தமிழ் படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வந்தார்.
கடந்த பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில நாட்களிலேயே வெளியேறினார். அதன்பின் பாக்கியலட்சுமி, அன்பே வா, கண்ணான கண்ணே, அபி டிரைலர், நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தும் வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா கிளாம்ராக ஆடையணிந்து சேலையில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். சமீபத்தில் ஸ்மால் டாப் அணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்கும் வண்ணம் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை ரேஷ்மா பசுபுலடி.