தீபாவளிக்கு மட்டும் வந்திருந்த சிதறிருப்ப! மாநாடு 3 நாள் வசூல் எத்தனை கோடி..

நடிகர் சிம்பு நடித்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் மாநாடு. பல பிரச்சனைகளை தாண்டி வெளியான இப்படத்தின் ஒருநாள் வசூல் 8 கோடி பெற்றிருந்ததாக செய்திகள் வெளியானது.

இப்படத்திற்கு சூப்பர்ஸ்டார், சூர்யா, சிவகார்த்திகேயன் உட்பல பல நட்சத்திரங்கல் பாராட்டினை தெரிவித்து வந்தனர். இதுகுறித்து பலர் எதிர்த்து வந்தாலும் ரசிகர்கல் படத்தை தியேட்டர் பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் 3 நாட்கள் முடிவில் எவ்வளவு என தெரியவந்துள்ளது.

தமிழ் நாட்டில் மட்டும் 22 கோடிக்கு மேல் வசூல் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்