அடப்பாவிகளா மாநாடு இந்த ஹாலிவுட் படத்திலிருந்து சுட்டக்கதையா...
Simbu
Maanadu
By Tony
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவரவிருந்த படம் மாநாடு.
இப்படம் ஒரு சில காரணங்காலால் தீபாவளி ரேஸிலிருந்து இப்படம் வெளியாகியது.
இந்நிலையில் இந்த படம் ஒரு ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பி என்று கிசுகிசுக்கப்படுகிறது.
அதிலும் ஒரு ஹாலிவுட் படம் மற்றும் ஒரு கொரியன் படம் கலந்த கலவை என கூறப்படுகிறது.
ஹாலிவுட்டில் வெளிவந்த வேண்டேஜ் பாயிண்ட் மற்றும் கொரியாவில் வெளிவந்த தி டே படத்தை கொஞ்சம் உருட்டி மாநாடு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.