இத வெச்சு 5 கோடி தேத்திரலாமா அப்பா! மாநாடுக்கு பிளான் போடு குரூப்..
simbu
maanaadu
By Jai
தமிழகத்தில் எது நடந்தாலும் யார் போராட்டம் போட்டாலும் 5 குரூப்பா என்று கேட்கும் அளவிற்கு ஆரம்பிக்கிறார்கள்.
அப்படி ஜெய் பீம் படத்தின் கேலெண்டர் காட்சியால் பிரச்சனை உருவாக தற்போது நெட்டிசன்கள் மீம்ஸ்களை அனைத்திற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது மாநாடு படத்தை வைத்து தேடி வருகிறார்கள்.
அதில் மாநாடு டைட்டிலில் மா என்பது மாங்காவை குறிப்பதாகவும், கேலெண்டர் சீன் போல இந்தியில் போர்டு வைத்திருப்பதுபோலவும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
