மாநாடு படத்தை இந்த அளவுக்கு யாராலும் கலாய்க்க முடியாது தம்பி..

simbu venkatprabhu premgi maanaadu maanaadureview
3 மாதங்கள் முன்
Edward

Edward

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு, எஸ்ஜே சுர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி நடிப்பில் மிகப்பெரிய ஹிட் கொடுத்து 100 கோடிக்கும் மேல் வசூலை எட்டியது மாநாடு படம்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் டைம் லூப்பை மையப்படுத்தி இயக்குனர் சிறப்பாக எடுத்துள்ளார் என்று நல்ல பெயரை பெற்றது.

தற்போது கடந்த எந்த படம் பிடிக்கவில்லை என்று ஒரு இளைஞரிடம் கேட்க, அவர் மாநாடு படம் தான் பிடிக்கல. திரும்பி திரும்பி வர்றது படம் பாக்க விருப்பமே இல்லை. படம் டை லூப்னு யாரும் சொல்லல என்று கூறியது அதிர்ச்சியை தாண்டி சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை இயக்குனர் வெங்கட் பிரபுவும், நடிகர் பிரேம்ஜியும் வீடியோவை பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.