ரஜினியை பின்னுக்கு தள்ளிய சிம்பு, அண்ணாத்த பரிதாபங்கள்

Simbu Annaatthe Maanaadu
By Tony Dec 06, 2021 06:10 AM GMT
Tony

Tony

Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினிகாந்த்  இவர் நடிப்பிப் தீபாவளி விருந்தாக திரைக்கி வந்த படம் அண்ணாத்த.

இந்நிலையில் அண்ணாத்த படம் சென்னை ரோகினி திரையரங்கில் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்றது. படமும் வசூல் வேட்டை செய்யும் என எதிர்ப்பார்த்த நிலையில் மழை காரணமாக வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் அண்ணாத்தையையே தாண்டி மாநாடு படத்தின் வசூல் சென்னை ரோகினி திரையரங்கில் அதிகமாகியுள்ளதாக அந்த ஓனரே தெரிவித்துள்ளார்.