எங்க புனித சின்னத்தையா ஜூஸ் போட்டு விக்குற! Maazaக்கு வந்த சோதனை..

meme suriya jaibhim maaza
By Edward Nov 16, 2021 07:40 AM GMT
Report

தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தையும் அனைவரையும் தம் பக்கம் ஈர்த்து வருபவர் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் படம் தான். இப்படம் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் வன்னியர் சமுகத்தினை இழிவு படுத்துவதாக வன்னியர் சம்பந்தப்பட்ட பாமக கட்சியினர் புகாரளித்து வருகிறார்கள்.

ஜெய் பீம் படத்தால் தங்கள் சமுகத்தை இழிவுப்படுத்திய சூர்யா நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பலர் கூறியும் சூர்யாவை அடுத்தால் 1 லட்சம் பரிசு என்று பல ஆஃபர்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இதையடுத்து இணையத்தில் சூர்யாவிற்க்காக #WeStandWithSuriya என்ற ஹேஷ்டேக்கினை டிரெண்ண்டாக்கி வருகிறார்கள். அந்தவகையில் பல மீம்ஸ்கள் வெளியாகி வரும் நிலையில் maaza குளிர்பானத்தில் இருக்கும் சின்னம் எங்களதுடா என்ற துறத்தும் மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGallery