மச்சான் மச்சான்னு கூப்பிட்ட நடிகை! வாய்ப்பு கொடுக்காமல் வீட்டுக்கே அனுப்பிவிட்டாங்க

tamilactress machan actress
By Edward Mar 03, 2022 07:50 PM GMT
Report

தமிழ் பேசும் நடிகைகள் தமிழ் சினிமாத்துறையில் குறைந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக பேசுபொருளாக இருக்கிறது. அப்படி தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் முன்னணி நடிகர்கள் படங்களில் அக்கடத்தேசத்து நடிகைகள் மற்றும் மலையாள நடிகைகளையே தேர்வு செய்கிறார்கள் .

அந்த வரிசையில் மச்சான் மச்சான் என ரசிகர்களை அழைத்தவரும் இணைந்துள்ளார். ஆரம்பத்தில் க்ளாமர் குயினாக இருந்த அம்மணி போகபோக குண்டாகி வந்ததால் படவாய்ப்பிற்கு தகுந்தவர் இல்லை என ஒதுக்கப்பட்டு வந்தார்.

கடைசியில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் அதன்பின் எதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. கடைசியில் காதலித்து வந்தவரையே நம்பி சென்று சினிமாவை விட்டே ஓடிவிட்டார் அம்மணி.