குக் வித் கோமாளி 6ல் இருந்து நீக்கப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ்!! காரணம் இரண்டாம் மனைவியா?

Star Vijay Cooku with Comali Madhampatty Rangaraj
By Edward Sep 11, 2025 02:30 PM GMT
Report

மாதம்பட்டி ரங்கராஜ்

பிரபல சமையல் கலைஞராக திகழ்ந்து வரும் மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் மனைவி ஜாய் கிரிஸில்டா குறித்த செய்திகள் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ளது.

குக் வித் கோமாளி 6ல் இருந்து நீக்கப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ்!! காரணம் இரண்டாம் மனைவியா? | Madhampatty Rangaraj Absent In Cook With Comali 6

ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறிய பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தன்னை குக் வித் கோமாளி செட்டில், கேரவனில் வைத்து அடித்ததாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

குக் வித் கோமாளி 6

இந்நிலையில், குக் வித் கோமாளில் சீசன் 6ன் இந்த வார பிரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் மாதம்பட்டி ரங்கராஜ் இடம்பெறவில்லை.

குக் வித் கோமாளி 6ல் இருந்து நீக்கப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ்!! காரணம் இரண்டாம் மனைவியா? | Madhampatty Rangaraj Absent In Cook With Comali 6

மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த நெக்ட்டிவ் விமர்சனங்கள் தான் அவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலக்க காரணமா? அல்லது வேறு எதாவது காரணமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.