சேலைக்கு நோ..ஷார்ட்டான ஆடையில் அய்யனார் துணை நிலா!! மதுமிதா புகைப்படங்கள்..

Madhumitha Ayyanar Thunai
By Jai Oct 11, 2026 03:15 PM GMT
Report

மதுமிதா

சன் டிவி-ல் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் மதுமிதா. இதை தொடர்ந்து விஜய் டிவி-ல் அய்யனார் துணை சீரியல் நிலா என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சேலைக்கு நோ..ஷார்ட்டான ஆடையில் அய்யனார் துணை நிலா!! மதுமிதா புகைப்படங்கள்.. | Madhumitha H Ayyanar Thunai Nila Recent Photos

தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் மதுமிதாவால் ஆண்களும் சீரியல் பார்க்க ஆரம்பித்தனர். வீக்கெண்ட் ஆனதும் அவுட்டிங் சென்று வரும் மதுமிதா, ஆண் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஒரு அப்டேட் அறிவித்தார்.

பலரும் அவருக்கு கல்யாணமாக என்று ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வந்த நிலையில், Pookie Ponnamma என்ற ஆல்பம் பாடல் தான் என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சேலைக்கு நோ..ஷார்ட்டான ஆடையில் அய்யனார் துணை நிலா!! மதுமிதா புகைப்படங்கள்.. | Madhumitha H Ayyanar Thunai Nila Recent Photos

எப்போது சேலையணிந்து தன் ரசிகர்களை ஈர்த்து வரும் மதுமிதா, ஷார்ட்டான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery