இரு மகள்களுடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள மதுரை முத்து.. வீடியோ இதோ

Actors
By Kathick Apr 02, 2026 03:30 AM GMT
Report

ஸ்டாண்ட் அப் நகைச்சுவையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருப்பவர் மதுரை முத்து. இவர் சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ஹாப்பி ராஜ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மதுரை முத்து சமீபத்தில் தனது இரண்டு மகள்களுக்கும் பாரம்பரிய முறையில் பூப்புனித நீராட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இரு மகள்களுடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள மதுரை முத்து.. வீடியோ இதோ | Madhurai Muthu Bought New Car

ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நகைச்சுவை நடிகர் மதுரை முத்து, எப்போதும் இன்ஸ்டாவில் தான் செய்யும் விஷயங்கள் குறித்து பதிவுகள் போட்ட வண்ணம் இருப்பார்.

அப்படி அவர் தனது 2 மகள்களையும் அழைத்துக்கொண்டு புதிய காரை வாங்கியுள்ளதை மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிவப்பு நிற Tata Sierra காரைத்தான் அவர் வாங்கியுள்ளார். இதோ பாருங்க..