மடோனா என்னம்மா இது! நாங்க உங்கள அப்படீன்னு நினைச்சோமே..

malayalam Madonna Sebastian premam
By Edward Feb 15, 2022 10:15 AM GMT
Report

மலையாள சினிமாவில் அறிமுகமாகிய நடிகைகள் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று முன்னணி நடிகைகளாகிவிடுகிறார்கள். அப்படி மலையாள சினிமாவில் சூப்பர் ஷிட் படமாக அமைந்தது பிரேமம்.

அப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகியவர் மடோனா செபாஸ்டியன். அப்படம் கொடுத்த வரவேற்பால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகினார். தமிழில் கவண், பா பாண்டி, ஜுங்கா, வானம் கட்டட்டும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய மடோனா தற்போது க்ளாமர் பக்கம் தாவியுள்ளார்.

சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்ததை அடுத்து ரியல் மடோனா மாதிரியான போஸ் கொடுத்து அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.