என்ன மடோனா இதெல்லாம்? அவதார் லுக்கில் வாய்ப்பிளக்க வைத்த தனுஷ் பட நடிகை
Madonna Sebastian
By Edward
மலையாள சினிமாவில் காதல் படங்கள் பல வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் தற்போதைய இளைஞர்களுக்கு மறக்க முடியாத காதல் படமாக அமைந்தது பிரேமம்.
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின்பாலி, சாய் பல்லவி, அனுபமா, மடோனா செபாஸ்டி நடித்து ஹிட்டானது. தமிழ், மலையாளம், தெலுங்கு என ரீமேக் செய்து வெளியாகியது இப்படம்.
இப்படத்தின் மூலம் தமிழில் காதலும் கடந்து போகும், கவண் போன்ற படங்களிலும் நடித்தார். பின் தனுஷின் பா பாண்டி, ஜுங்கா, வானம் கட்டட்டும், கொம்பு வெச்ச சிங்கம் போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் அவதார் லுக்கில் பிகினி ஆடையில் ரீல் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் மடோனா.