திருமணமாகி 5 நாட்களில் இப்படியா!! இரண்டாம் திருமணம் செய்த மகாலட்சுமி செய்த காரியம்

Serials Gossip Today
By Edward Sep 06, 2022 02:00 PM GMT
Report

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளாராகவும் சீரியல் நடிகையாகவும் திகழ்ந்து பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. சன் டிவி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்த மகாலட்சுமி முதல் திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்து பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்தார்.

அதன்பின் திருமணமாகி குழந்தை இருக்கும் சீரியல் நடிகர் ஈஸ்வருடன் ரகசிய தொடர்பில் இருந்து சர்ச்சைக்குள்ளாகினார். அதன்பின் சீரியல்களில் கவனம் செலுத்தி வந்த மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்தி தமிழ் சினிமாவையையே அதிரவைத்த நிலையில் திருமணம் குறித்து சில விளக்கங்களை ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து கூறி வருகிறார். இந்நிலையில் மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு ரெசாட்டில் ஹனிமூனுக்கு சென்று புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மகாலட்சுமி.

இந்நிலையில் திருமணமாகி ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் ரவிந்தர் கட்டிய தாலியை கழட்டி புகைப்படத்தை எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த சிலர் ஏன் தாலியை கழட்டியுள்ளீர்கள் என்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்..

Gallery