கம்பி எண்ணும் கணவர்!! இப்படி ஏமாந்திட்டாரே.. ரவீந்தரை உருகிஉருகி காதலித்த நடிகை மகாலட்சுமி புலம்பல்..
கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து மகன் இருக்கும் போதே இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் சீரியல் நடிகை மகாலட்சுமி.
இவர்களின் திருமணம் பலரால் விமர்சிக்கப்பட்டாலும் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை செழிப்பாக காதலோடு நடத்தி வந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு தான் தங்களின் திருமண நாட்களை கொண்டாடி பதிவுகளை போட்டு காதலை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், நடிகை மகாலட்சுமியின் கணவர், திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் என்று கூறி முதலீடு செய்தால் நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து 16 கோடி பணம் மோசடி செய்துள்ளார் என்று தயாரிப்பாளர் ரவீந்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தற்போது சினிமாத்துறையில் அதிர்ச்சி அடைந்த நிலையில், இணையத்தில் ஆக்டிவாக எப்போதும் இருக்கும் நடிகை மகாலட்சுமி எந்தவொரு பதிவினையும் போடாமல் மிகவும் சோகத்தில் இருந்துள்ளார்.
மேலும் சீரியலில் நடிக்கும் போது, தோழியிடம் இவரு பக்கா ஃப்ராடா இருக்காரே, ஓவரா லவ் பண்ணேன், இப்படி ஏமாந்திட்டாரே என்று புலம்பி தள்ளி இருக்கிறாராம்.