கணவர் ரவீந்தர் வந்ததும் லைவ் வீடியோவில் விளம்பரம்!! பதிலடி கொடுக்கும் நடிகை மகாலட்சுமி..
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்தில் பணமோசடி வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மகா லட்சுமிக்கு ரொம்ப திமிரு. 100% லவ்வுக்கு உண்மையா இருக்கா.
நான் விரைவில் சிறையில் இருந்து வந்துவிடுவேன் என்று என்னை விட அவர் உறுதியாக இருந்தாள். எனக்காக அவள் நின்றாள். எப்படி உட்காருவாய்..? எப்படி எந்திரிப்பாய்..? என்று கேட்டார்.
அந்த நேரத்தை என்னால் மறக்கவே முடியாது. என்னுடைய தாய்க்கு பிறகு என்னுடைய உடல் நிலையை அதீத அக்கறை கொண்டவர் ஒரே ஒருவர்தான் அது மகாலட்சுமி.
கொலாபிரேஷனுக்கு (சேலை விளம்பரம்) வாங்கின காசுக்கு நடிச்சு கொடுக்கனும், அதுக்கு இன்ஸ்டால போஸ்ட் போடுறா. அதுல சில தப்பா பேசுனாங்க, பணத்துக்காக கல்யாணம் பண்ணன்னு சொன்னவங்க கூட அப்படி இதை பார்த்து சொல்ல மாட்டாங்க.
30 நாள் நான் பார்க்காம இருக்க போறேன்னு என்னிடம் சொன்னா மகாலட்சுமி என்று கூறினார் ரவீந்தர். தற்போது கணவர் வந்ததும் மகாலட்சுமி இன்ஸ்டாவில் விளம்பர வீடியோவை பகிர்ந்துள்ளார்.
