இமான் மனைவியுடன் ரகசிய உறவில் இருந்த சிவகார்த்திகேயன்..இமானின் சோகமான பேச்சுக்கு காரணம் இதுதானா
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இமான் அதிர்ச்சி செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், இனி இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன்.
அவர் எனக்கு செய்தது மிக பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்லக்கூட முடியாது. என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமைதியாக இருக்கிறேன் என்று கூறி இருந்தார்.
இமான் முதல் மனைவியை விவகாரத்து செய்த பின்னர் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து எந்த படத்திலும் பணியாற்றவில்லை. அப்படி இருக்க இமான் முதல் மனைவியை விவாகரத்து செய்ய காரணமே சிவகார்த்திகேயன் தானா என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையியல் பிரபல சினிமா பத்திரிகையாளர் வித்தகன், பிரபல இசையமைப்பாளரின் மனைவி உடன் மாஸ் நடிகர் தொடர்பில் இருந்தார். அந்த இசையமைபாளர் முதல் மனைவியை விவகாரத்து செய்ய காரணமே அந்த நடிகர் என்று கூறியுள்ளார்.
இவர் கூறிய மாஸ் நடிகர் சிவகார்த்திகேயன் என்று ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர். ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.