திருமணத்திற்கு பின் ஆளே மாறிய மகாலட்சுமி.. புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

Ravindar Chandrasekaran Mahalakshmi
By Edward Feb 13, 2023 04:00 PM GMT
Report

சின்னத்திரை சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை மகாலட்சுமி. கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை பலர் விமர்சித்தும் கிண்டல் அடித்தும் வந்ததை துளிக்கூட கண்டுக்கொள்ளாமல் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர்.

இணையத்தில் ஆக்ட்டிவ் ஆக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் மகாலட்சுமி.தற்போது கணவருடன் ஞாயிற்று கிழமை அவுட்டிங் சென்றுள்ளார் மகாலட்சுமி.

அப்புகைப்படத்தை பகிர்ந்த ரவீந்தர் மனைவியை வர்ணித்து ஒரு பதிவை போட்டுள்ளார். மேலும் மகாலட்சுமி போட்டோஷுட்டை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு கருத்துக்களை போட்டு வருகிறார்கள்.