ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடி உண்மையில் விவாகரத்தா?.. உறுதி படுத்திய பதிவு!

Ravindar Chandrasekaran Mahalakshmi Tamil Actress Tamil Producers Actress
By Dhiviyarajan May 28, 2023 04:30 AM GMT
Report

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் இந்த திருமணத்திற்கு சில சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தனர். ஆனால் அதையெல்லாம் இவர்கள் இருவரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

சமீபத்தில் ரவீந்தர் மகாலட்சுமியை விவாகரத்து செய்ய போகிறார் என்ற தகவல் ஒன்று வெளியானது.

இந்நிலையில் மகாலட்சுமி இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதவி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், "புருஷா நான் பல முறை தனியாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன். தற்போது சமூக வலைத்தளங்களில் தவறான செய்தியை கூறி வருகின்றனர். இனி இது போன்ற செய்ய வேண்டாம்" என்று ரவீந்தர் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு.