விளக்கு வீடியோவை வெளியிட்ட நடிகை மகாலட்சுமி!! கணவரை படுமோசமான கலாய்த்த நெட்டிசன்கள்
Serials
Ravindar Chandrasekaran
Mahalakshmi
By Edward
சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நடிகை மகாலட்சுமி. கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார்.
2 வருடங்களாக ரகசியமாக வைத்திருந்த காதலை திருமணம் மூலம் உடைத்தனர். இந்த விசயம் பெரியளவில் பேசப்பட்டு பணத்திற்காக மகாலட்சுமி இதை பண்ணிவிட்டாரே என்று விமர்சனம எழுந்தது.
ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தும் பணிகளில் கவனம் செலுத்தியும் வருகிறார்.
சீரியலில் நடிப்பதை தவிர சில பிராண்ட்களை விளம்பரத்தில் ஈடுபட்டு அதிலிருந்தும் காசு சம்பாதித்து வருகிறார் மகாலட்சுமி.
தற்போது நைட் லாம்ப் விளக்கிற்காக விளம்பரம் செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மோசமான கருத்துக்களையும் கூறி வருகிறார்கள்.