கள்ளக்காதலுக்கு பிறகு படுஸ்லிம்மாக மாறிய சீரியல் நடிகை.. வைரலாகும் புகைப்படம்
women
saree
blouse
By Jon
கடந்த 2019ல் தமிழ் சின்னத்திரையை அதிரவைத்த நிகழ்வு சீரியல் நடிகை மகாலட்சுமி. சீரியல் நடிகையாக பல சீரியல்களில் வில்லியாகவும் நல்ல கதாபாத்திரத்திலும் நடித்து சக நடிகரான ஈஸ்வரனோடு காதலில் சிக்கினார்.
இருவருக்கும் ஏற்கனவே திருமணமானதையும் கண்டுகொள்ளாமல் கள்ளக்காதலில் இருந்து வந்தனர். தற்போது பல சர்ச்சைகளை மீறி அமையாகிவிட்ட நிலையில், மகாலட்சுமி தற்போது நடிப்பு ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார்.
அதற்காக உடல் எடையை குறைத்து படுஸ்லிம்மாக மாறியுள்ளார். தற்போது அவரின் க்ளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.