10 வயதான நடிகர் மகேஷ் பாபு மகளா இது!! 18 வயது அனிகாவுகே டஃப் கொடுக்கும் போட்டோஷூட்..

Mahesh Babu
By Edward Dec 23, 2022 11:15 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கராகவும் சூப்பர் ஸ்டார் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் மகேஷ் பாபு.

இந்த வருடத்தில் அவர் நடித்த சர்கார் வாரிப்பாட்டலு படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. அதன்பின் தன் வீட்டில் அம்மா, அப்பா, அண்ணனின் மறைவு மிகப்பெரிய சோதனையை கொடுத்தது.

மகேஷ் பாபுவை விட பெரியளவில் பாதிகப்பட்டது மகேஷ் பாபுவின் மகள் சிதாரா கட்டமானேனி தான். தாத்தா, பாட்டி மீது அதீத பாசத்தில் இருந்து அவர்களின் பிரிவால் வாடினார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சிதாரா இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கிளாமர் போட்டோஷூட்டில் தன்னுடைய 10 வயதில் ஆரம்பித்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்து மகேஷ் பாபு ரசிகர்கள் அடுத்த நடிகை ரெடி தான் என்று வாய்ப்பிளந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery