நேற்று வேணு, இன்று கொரேனு திடீர் மரணம்.... சோகத்தின் உச்சத்தில் திரையுலகம்

death maheshkorenu
By Yathrika Oct 12, 2021 06:15 AM GMT
Report

கொரோனா நோய் தொற்று அதிகமா இருக்கும் போது மரண செய்தி நிறைய வந்துச்சு. இதனால மக்கள் எல்லோருமே ரொம்பவே சோகமா இருந்தாங்க.

இப்ப தான் அப்படிபட்ட செய்திகள் இல்லாம இருந்துச்சு. இப்ப பாத்தா நேற்று மலையாள சினிமா நடிகர் நெடுமுடி வேணு இறந்ததா செய்தி வந்துச்சு.

இன்னைக்கு தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் மகேஷ் கொரேனு மாரடைப்பால இறந்திருக்காரு. அத கேட்டு தெலுங்கு சினிமா பிரபலங்கள் படு ஷாக்.

அவரு நம்ம தளபதி நடிச்ச பிகில், மாஸ்டர் படங்கள அங்க விநியோகம் செஞ்சிருக்காரு.