ஆட வரசொல்லிட்டு காலி பண்ண வைத்த நடன இயக்குனர்!! கோபத்தில் நடிகை லீக் செய்த வீடியோ..

Mahima Nambiar Gossip Today Actress
By Edward Sep 18, 2023 04:00 PM GMT
Report

இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் மஹிமா நம்பியார் நடித்து வெளியாகவுள்ள படம் ரத்தம். அக்டோபர் 6ல் வெளியாகவுள்ள இப்படத்திற்கு நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் பணியாற்றியிருகிறார்.

ஆட வரசொல்லிட்டு காலி பண்ண வைத்த நடன இயக்குனர்!! கோபத்தில் நடிகை லீக் செய்த வீடியோ.. | Mahima Nambiar Open Video Stop Dance Video Viral

இப்படத்தின் ஒரு பாடலுக்காக மஹீமா நம்பியார்-ஐ நடனமாட வைத்துவிட்டு கோபத்தில் கல்யாண் மாஸ்டர் டான்ஸ்லாம் கிடையாது பேக்கப் என்று சொல்லி கோபத்தில் சென்றுள்ளார்.

இயக்குனர் அமுதன் தான் தன் படத்தில் பாடல்கள் கிடையாது என்று கூறியதாகவும் தெரிந்துள்ளது. இதற்கு நடிகை மஹீமா, உங்க சண்டையை பிறகு வைத்துக்கொள்ளுங்கள் அமுதன் - கல்யாண்.

நீங்கள் என்னுடைய நேரத்தை வீணடித்தற்காக மண்ணிப்பு கேட்க வேண்டும், என்ன பழக்கம் இது என்று டிவிட்டரில் திட்டியுள்ளார். ஆனால் இந்த விசயம் முழுவதும் படத்தின் பிரமோஷனுக்காக செய்கிற வேலை தான் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.