அந்த விஷயத்துக்கு ஒரே ரேட் தான், அது ரஜினி மகளாக இருந்தாலும்!! உண்மையை கூறிய பிரபலம்..
தற்போது ரஜினிகாந்த் மகள்கள் இருவரும் சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் வெளிவந்தது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. அதிகம் நெகடிவ் விமர்சனங்கள் தான் வந்தது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல மேக் ஆர்ட்டிஸ்ட் Prakruthi பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர், "சௌந்தர்யா ரஜினிகாந்த் மேம் ஆக இருந்தாலும், ஐஸ்வர்யா, தியா என யாராக இருந்தாலும் bride make up -க்கு ஒரே ரேட் தான். என்னுடைய அம்மா தான் மேலாளராக இருக்கிறார்".
"இப்போது யாரு என்று தெரிய நம்பரில் இருந்து கால் வரும், நாங்கள் அட்ரெஸ் எல்லாம் வாங்கி bridal makeup விலை குறித்து பேசுவோம். யாரு பர்ஸ்ட் புக் பண்றங்களோ அது அவுங்களுக்கு. எல்லாருக்கும் ஒரே ரேட் தான்" என்று மேக் ஆர்ட்டிஸ்ட் Prakruthi தெரிவித்துள்ளார்.