வயதான நடிகையை யூஸ் பண்ணிட்டு கழட்டிவிட்ட நடிகர்!! பதிலடி கொடுத்த மலைக்கா அரோரா..
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மலைகா அரோரா. பல படங்களில் நடித்து வந்த இவர், நடிகர் மற்றும் இயக்குனருமான அர்பாஸ் கானை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியருக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2016 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
தற்போது மலைகா அரோரா போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூருடன் லிவிங் டுகெதரில் இருந்து வருகிறார்.
சமீபத்தில் மலைகா அரோரா அர்ஜுன் கபூர் பிரிந்துவிட்டதாக பாலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளியானது.
இதன்பின் மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூரின் அப்பா போனி கபூர், அவரின் சகோதரிகளான ஜான்வி, குஷி கபூர், அனில் கபூர் போன்றவர்களின் இன்ஸ்டா ஐடியை அன்ஃபாலோ செய்து கழட்டிவிட்ட அர்ஜுன் கபூருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அர்ஜுன் கபூருக்கு, மலைக்கா அரோராவை கரம்பிடிக்க கொடுக்க போனி கபூர் குடும்பம் விரும்பவில்லை என்றும் அர்ஜுன் கபூரை சந்திக்க கூட மலைக்காவை விடவில்லை என்ற தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.