அப்படியொரு ஆடையில் பிரபல நடிகருடன் நெருக்கம்.. சமந்தா வாய்ப்பை தட்டிதூக்கிய 48 வயது நடிகை
Samantha
Malaika Arora
By Kathick
ஓ சொல்றியா மாமா
கடந்த ஆண்டு ரசிகர்கள் அதிகமாக முணுமுணுத்து பாடல்களில் ஒன்று 'ஓ சொல்றியா மாமா'. இப்பாடல் ஹிட்டாக முக்கியமான காரணமாக இருந்தது சமந்தாவின் நடனம். குறிப்பாக கிளாமர் உடையில் சமந்தா ஆடிய நடனம் இந்தியளவில் செம வைரலானது.
புஷ்பா 1ல் இடம்பெற்ற இப்பாடல் சூப்பர்ஹிட் ஆனதை தொடர்ந்து புஷ்பா 2விழும் அதே போல் ஒரு பாடலை வைக்க படக்குழு முடிவுசெய்துள்ளனர். இதனால், மீண்டும் சமந்தாவிடம் இருந்து அப்படியொரு நடனத்தை எதிர்பார்த்தனர்.
48 வயது நடிகை
ஆனால், புஷ்பா 2வில் இடம்பெறும் பாடலில் சமந்தா நடனம் ஆடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சமந்தாவிற்கு பதிலாக 48 வயதாகும் பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா நடனம் ஆட போவதாக தெரியவந்துள்ளது.