12 வருஷமாச்சு உங்கள இப்படி பாக்க! வாய்ப்பில்லாமல் காணாமல் போன அஜித்பட நடிகை!

malavika tamilactress
By Jai Nov 20, 2021 04:40 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் உன்னைத்தேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இதையடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் 90களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த மாளவிகா 2007ல் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து சில காலம் விலகி ஆரவ், ஆன்யா என்ற இரு குழந்தைகளை பெற்றெடுத்தார்.

பின் வயதான காரணத்தாலும் உடல் எடையை அதிகரித்து ஆள் அடையாளம் தெரியாமல் போனதாலும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார். சமீபகாலமாக இணையத்தில் நீச்சல் உடை க்ளாமர் ஆடை என புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வந்தார்.

இந்நிலையில், நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் பொன்முருகன் இயக்கத்தில் கோல்மால் படத்தில் நடிக்க ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளாராம். இப்படத்தில் கிடைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தால் அடுத்தடுத்த படங்களில் குணச்சித்திர ரோலில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.