42 வயசில் இவ்வளவு கவர்ச்சி தேவையா.. மாளவிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்
Malavika
By Parthiban.A
சுந்தர்.சியின் உன்னைத் தேடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா. அவர் அதற்கு பிறகு பல மொழிகளில் முன்னணி நடிகர்கள் உடன் நடித்தார். சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாட்டுக்கு அவர் டான்ஸ் ஆடியது பெரிய ஹிட் ஆனது.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய அவர் தற்போது ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தனது குடும்பம், சுற்றுலா செல்லும்போது எடுக்கும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அப்படி அவர் வெளியிட்டு இருக்கும் போட்டோகளில் கவர்ச்சி கொஞ்சம் அதிகமாக இருப்பதால் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 42 வயதில் இவ்வளவு கிளாமர் தேவையா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.


