பாத் டவல் அணிந்து போஸ் கொடுத்த நடிகை மாளவிகா.. இணையத்தில் படுவைரல்

malavika hot picture instagram post
By Kathick Mar 15, 2022 02:30 PM GMT
Report

கருப்பு தான் எனக்கு பிடுச்ச கலரு எனும் பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா. தமிழ் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருந்த நடிகை மாளவிகா, சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்.

திரையுலகை விட்டு விலகிய இவர், திருமணம் செய்துகொண்டு குழந்தைகள், கணவர் என செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கம் தலைகாட்டும் நடிகை மாளவிகா ரசிகர்களை கவரும் வகையில் பதிவுகளை வெளியிடுகிறார்.

அந்த வகையில் தற்போது பாத் டவல் மட்டும் அணிந்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் படுவைரலாகி வருகிறது.