வித்தியாசமான லுக்கில் நடிகை மாளவிகா மோகனன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Malavika Mohanan Viral Photos Actress
By Bhavya Jun 23, 2025 09:30 AM GMT
Report

மாளவிகா மோகனன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன்பின், விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தற்போது இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாளவிகா மோகனன் வலம் வருகிறார். கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

கடந்த ஆண்டு வெளிவந்த தங்கலான் படத்தில் மாளவிகாவின் நடிப்பை அனைவரும் பாராட்டி பேசினார்கள்.

தற்போது, இவர் வித்தியாசமான உடையில் விருது விழாவுக்கு வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,