டேட்டூ தெரிய போஸ்!! நீச்சல்குள புகைப்படத்தை வெளியிட்ட 43 வயது அஜித் பட நடிகை
Malavika
By Edward
90ஸ் காலக்கட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மாளவிகா. நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான உன்னை தேடி என்ற படத்தின் மூலம் 1999ல் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை மாளவிகா.
இப்படத்தினை தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், வெற்றிக்கொடிக்கட்டு, லவ்லி, சந்திரமுகி, திருட்டு பயலே உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் 2007ல் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கதாநாயகியாக நடிப்பதை நிறுத்திவிட்டார்.
தற்போது 43 வயதாகி ரசிகர்களை ஈர்க்கும் படியான் கிளாமர் ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது நீச்சல் குளத்தில் முதுகில் இருக்கும் டேட்டூ தெரியும்படியான போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
