நடிகை மாளவிகா மோகனன் ட்ரெண்டி போட்டோஷூட் ஸ்டில்கள் இணையத்தில் வைரல்

Malavika Mohanan Viral Photos Actress
By Bhavya Jun 02, 2025 08:30 AM GMT
Report

மாளவிகா மோகனன்

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பிரபல நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான இவர் பின் தனுஷுடன் இணைந்து மாறன் என்ற படத்தில் நடித்தார்.

தொடர்ந்து, விக்ரம் நடித்த தங்கலான் படத்தில் வித்தியாசமான லுக்கில் நடித்திருந்தார். ஆனால், இந்த படங்கள் இவருக்கு சரியான வரவேற்பை பெற்று கொடுக்கவில்லை.

தற்போது சர்தார் 2 படத்தில் பெரிய நம்பிக்கையுடன் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் மாடர்ன் லுக்கில் இருக்கும் கண்கவரும் போட்டோஸ். இதோ,  

GalleryGallery