விளம்பரத்திற்காக இப்படியா! முந்தானையில்லாம மாஸ்டர் பட நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படம்
சினிமாவில் நடிகைகள் ஒரு படம் வெளியாக ஹிட் கொடுத்தால் தான் அதன்பின் வாய்ப்பு கிடைத்து முன்னணி நடிகைகள் வரிசையில் நிற்கமுடியும். ஆனால் அப்படி இல்லாமல் ஒரே படம் வெளியாகாமலே பல படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகையாக களம் கண்டு வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் சசிகுமாருக்கு மனைவியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.
இதையடுத்து நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கமிட்டாகி நடித்தார். நடிக்க ஆரம்பத்தில் இருந்து க்ளாமர் புகைப்படங்களால் வைரல் நடிகையானார்.
தற்போது மாஸ்டர் படம் வெளியாகி பெரிய காட்சிகளில் கூட நடிக்கவில்லை என்று விமர்சிக்கப்பட்டார். இதை மீறியும் தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் தமிழ், தெலுங்கு என நடித்து வருகிறார். இந்நிலையில் விளம்பரத்திற்காக தற்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை மிரளவைத்து வருகிறது.


