மாறன் படத்தை குறைசொல்! மாளவிகாவை குறை சொல்லாதே! கதறும் தனுஷ் ரசிகர்கள்.

master dhanush petta malavika mohanan maaran
By Edward Mar 14, 2022 02:29 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் பேட்ட. அப்படத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்து தமிழில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன்.

இதையடுத்து மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா தமிழில் நடிகரி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்தார். பின் மாறன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தார். மாஸ்டர் படத்தில் அவரின் காட்சிகள் சரியாக வரவேற்பு பெறவில்லை.

எதற்கு அப்படத்தில் மாளவிகா என்று பலர் மாஸ்டர் படத்தின் போது கலாய்த்தனர். அதேபோல் மாறன் படத்தில் அவரது நடிப்பு கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது. இதை பலர் இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள்.