20 வயது நடிகருடன் ரொமான்ஸ்!! என்னை நன்றாக கையாண்டார் என ஓப்பனாக கூறிய விஜய்பட நடிககை
மலையாள நடிகையாக தமிழில் பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கை ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன்.

மாஸ்டர்
இப்படத்தினை தொடர்ந்து மலையாள சினிமாவில் ஒருசில படங்களில் நடித்திருந்த மாளவிகா நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்தார். ரசிகர்கள் தன் பக்கம் இழுக்க கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வந்த மாளவிகா மாஸ்டர் படத்தில் பெரிய ஸ்கோப் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தார். அதன்பின் தனுஷுன் மாறன் படமும் பெரிய தோல்வியால் மார்க்கெட்டை இழந்தார். இதன்பின் பாலிவுட் ஆல்பம் பாடலில் ஆட்டம் போட்டும் இணையத்தில் கிளாமர் போட்டோஷூட் நடத்தியும் வந்தார்.

20 வயது நடிகர்
தற்போது மலையாள மொழியில் உருவாகும் கிரிஸ்ட்டி என்ற படத்தில் 20 வயது நிரம்பிய நடிகர் மேத்யூ தாமஸ் என்பவருடன் நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர் இணையத்தில் மாளவிகா பகிர்ந்திருந்தார். அதை பார்த்த ஒரு ரசிகர், உங்களை மேத்யூ நன்றாக கையாண்டாரா என்று இரட்டை அர்த்தத்தில் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு மாளவிகா என்னை நன்றாக கையாண்டார் என்று பதிலுக்கு ஒரு மெசேஜ்-ஐ போட்டுள்ளார் மாளவிகா மோகனன்.