என்னம்மா நீங்கள் இப்படி இறங்கிட்டீங்க!! குளிக்கும் புகைப்படத்தால் மயக்கும் மாளவிகா..

Malavika Mohanan Tamil Actress Actress
By Edward Oct 27, 2023 07:30 AM GMT
Report

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன்.

அப்படத்தினை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்தும் சரியான வரவேற்பை பெறவில்லை.

என்னம்மா நீங்கள் இப்படி இறங்கிட்டீங்க!! குளிக்கும் புகைப்படத்தால் மயக்கும் மாளவிகா.. | Malavika Mohanan Both Photoshoot Post Viral

தற்போது சியான் விக்ரம், இயக்குனர் பாலா கூட்டணியில் உருவாகும் தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார்.

எப்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்தும் வருகிறார்.

சூர்யாவுடன் சேர நினைத்த அசின், முட்டுக்கட்டையாக இருந்த ஜோதிகா..சோகத்தில் வாடிய நடிகை

சூர்யாவுடன் சேர நினைத்த அசின், முட்டுக்கட்டையாக இருந்த ஜோதிகா..சோகத்தில் வாடிய நடிகை

சில நாட்களாக குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். தற்போது கவர்ச்சிக்கே கவர்ச்சி காட்டும் அளவிற்கு போஸ் கொடுத்து மிதக்கும் புகைப்படத்தால் மிரட்டியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery