கவர்ச்சியில் எல்லைமீறும் நடிகை மாளவிகா!! மிரண்டு போகும் ரசிகர்கள்..

Malavika Mohanan Tamil Actress Thangalaan
By Edward Nov 13, 2023 11:30 AM GMT
Report

தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்து விக்ரமுடன் நடித்துள்ள தங்கலான் படம் வெளியாக இருக்கிறது.

கவர்ச்சியில் எல்லைமீறும் நடிகை மாளவிகா!! மிரண்டு போகும் ரசிகர்கள்.. | Malavika Mohanan Diwali Special Photoshoot Post

இந்த படத்தில் அவரது நடிப்பை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் இன்ஸ்டாவில் புதிய போட்டோஸ் வெளியிட்டுள்ளார். தீபாவளிக்கு சேலையில் பயங்கர கவர்ச்சி காட்டியதை போல் இன்றும் சேலையில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

வேறொரு நடிகையுடன் திருமணம், சங்கீதா உடன் விவாகரத்து? உறுதிப்படுத்திய விஜய்..

வேறொரு நடிகையுடன் திருமணம், சங்கீதா உடன் விவாகரத்து? உறுதிப்படுத்திய விஜய்..

GalleryGalleryGalleryGalleryGalleryGallery