அந்த இடத்தில் உள்ள மச்சத்தை காட்டிய மாளவிகா மோகனன்.. விடாமல் வைரல் ஆக்கும் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன் தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

ஆனால், சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் சூப்பர்ஹிட்டான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலூம் தற்போது ரஜினி, விஜய்யை தொடர்ந்து தனுஷுடன், மாறன் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.

ஒவ்வொரு போட்டோஷூட் மூலம் ரசிகர்களை எப்படி கவர வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கும் நடிகை மாளவிகா மோகனன் அதற்கு ஏற்றாற்போல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இடுப்பில் உள்ள மச்சத்தை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் விடாமல் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.  

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்