வாய்ப்பிளக்க வைத்த மாஸ்டர் பட நடிகை மாளவிகா.. புகைப்படம்

Malavika Mohanan Indian Actress Master Movie
By Edward Jul 11, 2022 05:40 PM GMT
Report

மலையாள மாடல் நடிகையாக தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் அறிமுகமாகியப்பின் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கமிட்டாகி நடித்தார்.

ஆனால் படத்தில் மாளவிகா மோகனனின் கதாபாத்திரம் சிறப்பாக அமையவில்லை. இதனையடுத்து நடிகர் தனுஷின் ஓடிடியில் வெளியான மாறன் படமும் பிளாப்பாகியதால் நல்ல வரவேற்பு பெறாமல் போனார்.

இதன்பின் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று ஆல்பம் பாடலுக்கு க்ளாமர் ஆட்டம் போட்டும் இணையத்தில் வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது கருப்பு ஆடையில் அவர் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.