மீண்டும் மீண்டும் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் மாளவிகா மோகனன்.. நீங்களே பாருங்க

Malavika Mohanan Photoshoot
By Karthick Raja Jun 09, 2022 03:22 PM GMT
Report

 ரஜினி நடித்து வெளிவந்த பேட்ட படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து வரவேற்பை பெற்றார்.

இதன்பின், தனுஷுடன் ஜோடி சேர்ந்த மாளவிகா, மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

எப்போதும் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்கள் தூக்கத்தை துளைக்க காரணமாக இருந்து வரும் நடிகை மாளவிகா மோகனன், தற்போதும் ஹாட் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..


GalleryGalleryGalleryGallery