கிளாமரில் உச்சத்தை தொட்டு இளைஞர்களை சீண்டிய மலையாளத்து பைங்கிளி.. ட்ரெண்டாகும் புகைப்படம்
தென்னிந்தியாவின் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தார்.
இதையடுத்து மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தற்போது மாளவிகா மோகனன், பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
சில வாரங்களுக்கு முன்பு இப்படத்திற்காக இவர் மேற்கொள்ளும் பயிற்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

உச்சகட்ட கிளாமர்
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
சமீபத்தில் இவர் கருப்பு நிற ஆடையில், கிளாமரில் உச்சத்தை தொட்டு இளைஞர்கள் மனதை கலங்கடித்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் காட்டு தீ போல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.