இப்படியொரு ஆடையில் வாய்ப்பிளக்க வைக்கும் ரஜினிபட நடிகை மாளவிகா.. புகைப்படம்

Malavika Mohanan
By Dhiviyarajan Mar 01, 2023 10:45 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் தான் மாளவிகா மோகனன். மலையாளத்தில் நடித்து வந்த இவர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் "பேட்ட" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக "மாஸ்டர்” படத்தில் நடித்து தமிழ் ரசிகர் கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி படுதோல்வியை சந்தித்தது.

தற்போது மாளவிகா மோகனன் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் "தங்கலான்" படத்தில் நடித்து வருகிறார்.

இப்படியொரு ஆடையில் வாய்ப்பிளக்க வைக்கும் ரஜினிபட நடிகை மாளவிகா.. புகைப்படம் | Malavika Mohanan Latest Hot Photoshoot

ஹாட் கிளிக்ஸ் 

சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புண்டு.

இந்நிலையில் இவர் கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.