இணையத்தை கலக்கும் மாளவிகா மோகனனின் கிளாமர் புகைப்படம்!..வர்ணிக்கும் இளசுகள்

Malavika Mohanan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 02, 2023 01:02 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்ந் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.

இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், தனுஷுக்கு ஜோடியாக மாறன் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பை தாண்டி சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன், தற்போது மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.