அந்த உடை அணிந்து கவர்ச்சியில் எல்லை மீறும் மாளவிகா மோகனன்.. மிரண்டு போன இளசுகள்
Malavika Mohanan
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
மாளவிகா மோகனன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை அடுத்து விஜய் உடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படம் மூலம் மாளவிகா மோகனனுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.
தற்போது இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது அதில் ஆள் அடையாளம் தெரியாத அளவிக்ரு மாளவிகா மோகனன் இருந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன், தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.