படு மோசமான கிளாமர் உடையில் தங்கலான் நாயகி வெளியிட்ட போட்டோ

Malavika Mohanan Tamil Cinema
By Yathrika Nov 04, 2023 02:30 PM GMT
Report

மாளவிகா மோகனன்

தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்து விக்ரமுடன் நடித்துள்ள தங்கலான் படம் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் அவரது நடிப்பை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். இந்த நிலையில் இன்ஸ்டாவில் புதிய போட்டோஸ் வெளியிட்டுள்ளார்.

விஜய் எனக்கு பண்ணத வார்த்தையால் சொல்ல முடியாது, நான் அமைதியா இருக்கலாம் ஆனால்.. வைரலாகும் டிடியின் பதிவு

விஜய் எனக்கு பண்ணத வார்த்தையால் சொல்ல முடியாது, நான் அமைதியா இருக்கலாம் ஆனால்.. வைரலாகும் டிடியின் பதிவு

கிளாமராக உடை அணிந்து அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

படு மோசமான கிளாமர் உடையில் தங்கலான் நாயகி வெளியிட்ட போட்டோ | Malavika Mohanan Latest Photoshoot